"About God" Thanthai Periyar and Thirumuruga Kirubananda Variyaar.
கடவுள் பற்றி தந்தை பெரியாரும், திருமுருக கிருபானந்த வாரியாரும்.
தந்தை பெரியாரும், திருமுருக கிருபானந்த வாரியாரும் இரு துருவங்கள். ஒருவர் ஆன்மிகத்தையும், கடவுளையும் எதிர்த்துப் போராடுபவர். மற்றவர் தெய்வத்தொண்டு செய்வதையே போற்றிப் புகழ்பவர்.
தந்தை பெரியாரோ கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சீறும் சிறுத்தையாக பிரச்சாரம் செய்து வந்தவர். திருமுருக கிருபானந்த வாரியாரோ முருகனடி போற்றி வாழ்ந்தவர். கடவுள் வழிபாடு மூட நம்பிக்கை இல்லை,கடவுள் வழிபாடே மனித குலத்தை வாழவைக்கும் என்று வெண்கலக்குரலில் வீதி தோறும் பிரச்சாரம் செய்தவர்.
இருவரையும் நன்கு அறிந்த சான்றோர்களாகிய பொது மக்கள்தான் கடவுள்,இருக்கின்றாரா?இல்லையா? என்பது பற்றி முடிவு செய்யவேண்டும்.
வீடியோவில் எனது உரையைக் கேளுங்கள்.
நன்றி, வணக்கம்.

- Category
- Vaariar Speeches

Be the first to comment