sangeethalayam.com

Ummalae Ellam Koodum - Rev. John Vijey - Tamil Christian Song

192 Views
Published
Tamil Christian Song - Ummalae Ellam Koodum
Vocals: Rev. John Vijey
Music: Stephen J Renswick
Written by: Rev. John Vijey

Buy this CD online:
http://www.rapturerecords.ca/shop

Buy this song on iTunes:
https://itunes.apple.com/album/erusalemae-jerusalem/id810425949

Buy this song on Amazon:
http://www.amazon.com/Erusalemae-Jerusalem-Rev-John-Vijey/dp/B00I5H3G7Y

Follow us:
http://www.facebook.com/RaptureRecords
http://twitter.com/rapturerec/

Lyrics:

உம்மாலே எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் - (2)

உங்க கிருபையே உங்க கிருபையே (என்னை) தாங்கி நடத்தினதே - (2)

அலை மோதும் வாழ்வில் அசையாமல் நிற்க
நங்கூரமாய் இருப்பவரே
காற்றையும் கடலையும் அதட்டி
அமைதிப்படுத்தினதும் உங்க கிருபையே - (2)

கரடு முரடான பாதைகளில்
வெளிச்சமாய் என்றும் இருப்பவரே
வழிகளிலேல்லாம் உம் தூதர்கள் அனுப்பி
காப்பதும் உங்க கிருபையே - (2)

சோர்ந்து போனவனுக்கு பெலனையும்
சத்துவமில்லாதவனுக்கு சத்துத்தையும்
கழுகுகள் போல செட்டைகளையடித்து
பறப்பதும் உங்க கிருபையே - (2)
Category
MOTIVATIONAL songs
Be the first to comment