நயினை என்பது நம் தாய்த்திரு நாடு நாகம்மை அருள் பொழியும் நலம்மிகு நாடு புதுமை இங்குண்டு புகழும் மிகவுண்டு புவிக்கே கீர்த்திதரும் பெருமையும் உண்டு .... அக்கரையில் நின்றுபார்த்தால் அழகிய தோற்றம் அம்பிகையின் கோபுரத்தின் எழில்மிகு ஏற்ற்ம் இக்கரைக்கு வந்துவிட்டால் அடியவர் கூட்டம் எல்லோர்க்கும் அருளமுதம் உயரிய தேட்டம் ..... தேரோடும் வீதியெல்லாம் திருவருள் நாட்டம் தெய்வத்தாய் சந்நிதியில் உருப்பெறும் ஆட்டம் பார்யாவும் பணிநாக பூஷணி அம்மை "பார்த்தாலே பசிதீரும்" சங்கதி உண்மை
- Category
- Unnikrishnan
- Tags
- Nagapooshani, nainativu, alaihal thaluvum, alaikal thaluvum, நயினாவீவு, நாகபூஷணி, amman, ambigai, unnikrishnan songs, nainativu nagapooshani, நாகம்மை, நயினை

Be the first to comment