sangeethalayam.com

யோகா கற்றுக்கொண்டு பாதியில் நிறுத்துபவர்களுக்கு... - Sadhguru Tamil Video

138 Views
Published
யோகா கற்றுக்கொண்டு பாதியில் நிறுத்துபவர்களுக்கு... - Sadhguru Tamil Video

பலர் யோகா கற்றுக்கொள்ள ஆர்வமாக வருகின்றனர். ஆனால், சிலர் மட்டும் யோகப்பயிற்சியை தினசரி தொடர்ந்து மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் பாதியில் கைவிட்டு விட்டு பழைய நிலைக்குள் சிக்கிக்கொள்கின்றனர். ஆசிரமம் போன்ற அமைதியான சூழலில்தான் தியானம் தொடர்ந்து நடக்குமா? திருமதி.பூர்ணிமா பாக்கியராஜ் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் தன்னுடைய வாழ்க்கைச் சூழல் குறித்து கூறி இக்கேள்வியைக் கேட்டபோது, சத்குரு என்ன கூறினார் என்பதை வீடியோவில் பார்க்கலாம்!

Find latest updates, photos & information on Isha Tamil Website
http://www.AnandaAlai.com
http://tamil.ishafoundation.org

Click here to subscribe for Sadhguru's latest Youtube Tamil videos
https://www.youtube.com/anandaalai

Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page
https://www.facebook.com/IshaFoundationTamil

Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
https://twitter.com/IshaTamil
Category
Sadhguru
Be the first to comment