sangeethalayam.com

மன உறுதியினால் ஜோசியத்தை பொய்யாக்க முடியுமா? - Sadhguru Tamil Video

143 Views
Published
மன உறுதியினால் ஜோசியத்தை பொய்யாக்க முடியுமா?

மனிதனாகப் பிறந்துள்ள நாம், யாரோ ஒருவர் கணித்துக் கூறியபடிதான் இருக்கப் போகிறோம் என்றால், இந்த மனிதப் பிறப்பிற்கு அப்புறம் என்ன மதிப்பு இருக்கப் போகிறது?! நமது நோக்கத்திற்கு எதிர்மறையாக ஜோசியர் எதையோ சொல்லிவிட்டால், உடனே நொறுங்கிப் போய்விடுபவர்கள் இங்கே பலர் உண்டு. அப்படிப்பட்டவர்கள், திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு.கே.பாக்யராஜ் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களோடு உரையாடும் இந்த வீடியோ பதிவை பார்த்தால், நமக்கு எதிரான ஜோசியத்தை பொய்யாக்கும் சூட்சுமத்தை அறியலாம்!

Find latest updates, photos & information on Isha Tamil Website
http://www.AnandaAlai.com
http://tamil.ishafoundation.org

Click here to subscribe for Sadhguru's latest Youtube Tamil videos
https://www.youtube.com/anandaalai

Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page
https://www.facebook.com/IshaFoundationTamil

Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
https://twitter.com/IshaFoundationT
Category
Sadhguru
Be the first to comment