sangeethalayam.com

நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்? How Should Our Speech Be? Sadhguru Tamil Video

139 Views
Published
Sadhguru Tamil Video நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்? how should our speech be?

"உன்னோட பேச்சே வர வர சரியில்ல, முதல்ல பேசுறதுக்கு கத்துக்கோ!" சிலர் இப்படி அதட்டலாகவும் சிலர் அட்வைஸாகவும் நம்மிடம் சொல்வதுண்டு. உண்மையில், பேசக் கற்றுக்கொள்வது அவசியமா? நம்மிடம் இருந்து வரும் பேச்சின் தன்மைக்கு எது காரணம்? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு இந்த வீடியோவில், பேச்சைப் பற்றியும் அதன் தன்மையைப் பற்றியும் பேசுகிறார்! நமது பேச்சு எப்படியிருக்க வேண்டுமென்பது வீடியோவின் மூலம் தெளிவாகிறது.

Find latest updates, photos & information on Isha Tamil Website
http://www.anandaalai.com
http://tamil.ishafoundation.org

Click here to subscribe for Sadhguru's latest Youtube Tamil videos
https://www.youtube.com/user/anandaalai

Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page
https://www.facebook.com/IshaYogaMaiyam

Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
https://twitter.com/IshaFoundationT
Category
Sadhguru
Be the first to comment